Advertisement

தலைப்பு- மத்ஹப் مذهب பாகம் 06.


🔰திர்மிதி மற்றும் அபூ தாவுதில் ஹதீஸ் பதிவாகியுள்ளது.

Tahun Lahir Imam Mazhab dan Hadits


أن رسول الله صلى الله عليه وسلم لما أراد أن يبعث معاذا إلى اليمن ،
நபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யெமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
💥(அனுப்பியது எதற்கு-
    அங்கே தீர்ப்பு செய்வதற்கு / தொழுகை நடாத்துவதற்கு / புதிதாக இஸ்லாதிற்கு வந்தவர்கள் தான் எல்லோரும், மார்கத்தை சொல்லிக் கொடுப்பதற்கு).
நபியுடைய (ஸல்) தூதுவராக போகிறார்.

💎வழி அனுப்பும் போது.

قال : كيف تقضي إذا عرض لك قضاء ؟

நபி (ஸல்) கேட்டார்கள்- உங்களுக்கு ஏதாவது தீர்ப்பு செய்யவேண்டி வந்தால் எப்படி தீர்ப்பு செய்வீர்கள்?

قال : أقضي بكتاب الله .

சொன்னார்கள்- அல்லாஹ் உடைய குர்ஆன் மூலமாக.

قال : فإن لم تجد في كتاب الله ؟

நபி (ஸல்) கேட்டார்கள்- உங்களுக்கு அந்த தீர்ப்பு குர்ஆனில் கிடைக்கவில்லை என்றால்?

 قال : فبسنة رسول الله صلى الله عليه وسلم .

சொன்னார்கள்- அல்லாஹ் உடைய தூதரின் ஸுன்னாவில் இருந்து எடுப்பேன்.

மூன்றாவது கேள்வியாக நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

قال : فإن لم تجد في سنة رسول الله صلى الله عليه وسلم ؟

அல்லாஹ் உடைய தூதரின் ஸுன்னாவிலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்?
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

🔴குர்ஆன் ஸுன்னாவுக்கு வெளியில் ஏதாவது   இருக்கிறதா?

🔰இந்த ஸzமானுடைய விளக்கம் என்ன?
💣குர்ஆன் ஸுன்னாவுக்கு வெளியில் ஒன்றும் கிடையாது. ⚠️

🔰ரஸூலுல்லா (ஸல்) அவர்களுடைய விளக்கம் என்ன?
💎குர்ஆன் ஸுன்னாவுக்கு வெளியில் போறாங்களா இல்லையா.....??

💣இந்த குர்ஆன் ஸுன்னா மட்டும் தான்.... அதற்கு வெளியில் ஒன்றும் கிடையாது என்று துன்யாவ கலக்குராங்களே.
அவர்கள் யார் தெரியுமா?
❌இந்த மார்க்கத்தில் ரஸூலுல்லா (ஸல்) வைவிட விளக்கசாலிகள்.
😂😂😂
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

நபி (ஸல்) கேட்டார்கள்-
ஸுன்னாவிலும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால்?

 قال : أجتهد رأيي ولا آلو .

சொன்னார்கள்- நான் என்னுடைய ஒரு தீர்ப்பை கொடுப்பேன். முயற்சி செய்து அந்த தீர்ப்பை முடிவெடுப்பேன். அதில் எந்தவொரு குறையும் செய்யமாட்டேன்.
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும் (இந்த விளக்கசாலிகள் சொல்வது போல்).
நாசமாகி போயிடாய்!....   வழி கேட்டில் போயிடாய்!....
உருப்பட மாட்டாய்!....    நரகத்திற்கு போவாய்!.....
குர்ஆன் ஸுன்னாவுக்கு வெளியில் போறாய்!.....

அப்படியா சொன்னார்கள்...இல்லை ❌
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

فضرب رسول الله صلى الله عليه وسلم صدره وقال : الحمد لله الذي وفق رسول رسول الله لما يرضي رسول الله

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்-
அல்லாஹ் உடைய தூதருடைய தூதருக்கு, அல்லாஹ் உடைய தூதர் எதனைப் பொருந்திக் கொள்வாரோ, அதன் பக்கம் அனுகூலம் புரிந்த அல்லாஹ் வுக்கே எல்லாம் புகழும் என்று அல்லாஹ் வைப் புகழ்ந்தார்கள்.

🔰அப்போது குர்ஆன் ஸுன்னாவில் தீர்வு வரவில்லை என்றால் தீர்ப்பு செய்யவேண்டியது.... ஸஹாபி.✔

Post a Comment

0 Comments