மறுப்பாளர்களின் குற்றச்சாட்டு :
ஒரு பெரியாரிடத்திலே இறந்த வாலிபர் பேசினார் என்று தாஃலீமிலே உள்ளது.இது அபத்தமில்லையா? இறந்தவர் எப்படி பேசமுடியும் மௌலான ஸகரிய்யா இதை இட்டுக்கட்டியுள்ளார்.
நமது பதில்:
பெரியார்களின் விஷயத்திலே மறுப்பாளர்கள் தான் பொய்யுரைக்கின்றார்களே தவிர மௌலான ஸகரிய்யா (ரஹ்) கிடையாது.
இனி நாம் விஷயத்திற்க்கு வருவோம்!
அமல்களின் சிறப்பு உள்ள வாசகம் :
ஷைக் அபூ ஸஈத் அல்-ஹர்ராஸ் கூறுகிரார்கள்: " நான் மக்காவில் இருந்தேன், பனூ ஷைபா வர்க்கத்தாரின் வாயலில் ஒரு இறந்த வாலிபரை கண்டேன், அவரை நான் பார்த்த பொழுது என்னைப்பார்த்து சிரித்து விட்டு மேலும் கூறலாலானான்: அபூ ஸஈதே ! உயிருடன் உள்ளவர்கள் மரணித்தாலும் உயிருள்ளவர்கள்தான், நீங்கள் ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவீர்கள்.
(அமல்களின் சிறப்புகள் உருது)
மரணம் என்பது ஒரு உலகிலிருந்து மற்றொரு உலகிற்க்கு மாறுவது:
இதற்க்கு அடுக்கடுக்கான ஆதாரம் .....
மரணம் என்பது அடியோடு அழிந்து விடுவதுமல்ல, பூர்த்தியாக இல்லாமலாகுவதுமல்ல, மாறாக அது உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிக்கப்படலும், ஒரு திரை ஏற்படலும், ஒரு நிலை மாற்றம் ஏற்படலும், ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவதுமாகும்.
பார்க்க: அபுஷ்ஷைக் பித்தப்ஸீர்/ அபூ நுஅய்ம் பிலால் இப்னு ஸஃத் வாயிலாக
நாம் எப்போதும் கூறுவது போல இமாம் ஸஜரிய்யா (ரஹ்) அவர் போகிற போக்கிலே இதை எழுதவில்லை மாறாக வொவ்வொரு விஷயத்தையும் கிதாபிலே ஆராய்ந்து தான் எழுதியுள்ளார்கள்.
ஷைக் அபூ ஸஈத் அல்-ஹர்ராஸ் (ரஹ்) அவர்கள் பற்றிய விசயம் பல கிதாப்களிலே உள்ளது.அதை கீழே தருகின்றோம் பாருங்கள்.
ஷைக் அபூ ஸஈத் அல்-ஹர்ராஸ் கூறுகிரார்கள்: "
நான் மக்காவில் இருந்தேன், பனூ ஷைபா வர்க்கத்தாரின் வாயலில் ஒரு இறந்த வாலிபரை கண்டேன், அவரை நான் பார்த்த பொழுது என்னைப்பார்த்து சிரித்து விட்டு மேலும் கூறலாலானான்: அபூ ஸஈதே ! உயிருடன் உள்ளவர்கள் மரணித்தாலும் உயிருள்ளவர்கள்தான், நீங்கள் ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவீர்கள்.
ரவ்லுர் ரயாஹீம் 170
ஒரு பெரியாரிடத்திலே இறந்த வாலிபர் பேசினார் என்று தாஃலீமிலே உள்ளது.இது அபத்தமில்லையா? இறந்தவர் எப்படி பேசமுடியும் மௌலான ஸகரிய்யா இதை இட்டுக்கட்டியுள்ளார்.
நமது பதில்:
பெரியார்களின் விஷயத்திலே மறுப்பாளர்கள் தான் பொய்யுரைக்கின்றார்களே தவிர மௌலான ஸகரிய்யா (ரஹ்) கிடையாது.
இனி நாம் விஷயத்திற்க்கு வருவோம்!
அமல்களின் சிறப்பு உள்ள வாசகம் :
ஷைக் அபூ ஸஈத் அல்-ஹர்ராஸ் கூறுகிரார்கள்: " நான் மக்காவில் இருந்தேன், பனூ ஷைபா வர்க்கத்தாரின் வாயலில் ஒரு இறந்த வாலிபரை கண்டேன், அவரை நான் பார்த்த பொழுது என்னைப்பார்த்து சிரித்து விட்டு மேலும் கூறலாலானான்: அபூ ஸஈதே ! உயிருடன் உள்ளவர்கள் மரணித்தாலும் உயிருள்ளவர்கள்தான், நீங்கள் ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவீர்கள்.
(அமல்களின் சிறப்புகள் உருது)
தமிழிலும் இதே தான் உள்ளது...
மரணம் என்பது ஒரு உலகிலிருந்து மற்றொரு உலகிற்க்கு மாறுவது:
இதற்க்கு அடுக்கடுக்கான ஆதாரம் .....
மரணம் என்பது அடியோடு அழிந்து விடுவதுமல்ல, பூர்த்தியாக இல்லாமலாகுவதுமல்ல, மாறாக அது உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிக்கப்படலும், ஒரு திரை ஏற்படலும், ஒரு நிலை மாற்றம் ஏற்படலும், ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவதுமாகும்.
ஸரஹு ஸ்ஸுதூர் 36
தப்ஸீர் குர்துபி 9/466
கிதாப் அர்ரூஹ் 36
உம்ததுல் காரி 12 /251
அஹ்காம் உல் குரான் 2/384
தர்ஹுத் தஸ்ரிப் 3/307
புஸ்ரல் கயீப் 18
அல் ஹாவி 2/149
ரூஹுல் பயான் 3/46
அத்தத்கிரஹ் 111,112
அடுத்து..
நிரந்தமானவர்களே! நீங்கள் அழிந்து விடுவதற்காக படைக்கப்படவில்லை, நீங்கள் படைக்கப்பட்டிருப்பது நிரந்தரமாக இருப்பதற்குத்தான், நீங்கள் ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவீர்கள்பார்க்க: அபுஷ்ஷைக் பித்தப்ஸீர்/ அபூ நுஅய்ம் பிலால் இப்னு ஸஃத் வாயிலாக
நாம் எப்போதும் கூறுவது போல இமாம் ஸஜரிய்யா (ரஹ்) அவர் போகிற போக்கிலே இதை எழுதவில்லை மாறாக வொவ்வொரு விஷயத்தையும் கிதாபிலே ஆராய்ந்து தான் எழுதியுள்ளார்கள்.
ஷைக் அபூ ஸஈத் அல்-ஹர்ராஸ் (ரஹ்) அவர்கள் பற்றிய விசயம் பல கிதாப்களிலே உள்ளது.அதை கீழே தருகின்றோம் பாருங்கள்.
ஷைக் அபூ ஸஈத் அல்-ஹர்ராஸ் கூறுகிரார்கள்: "
நான் மக்காவில் இருந்தேன், பனூ ஷைபா வர்க்கத்தாரின் வாயலில் ஒரு இறந்த வாலிபரை கண்டேன், அவரை நான் பார்த்த பொழுது என்னைப்பார்த்து சிரித்து விட்டு மேலும் கூறலாலானான்: அபூ ஸஈதே ! உயிருடன் உள்ளவர்கள் மரணித்தாலும் உயிருள்ளவர்கள்தான், நீங்கள் ஒரு உலகில் இருந்து இன்னுமொரு உலகுக்கு மாறுவீர்கள்.
ரவ்லுர் ரயாஹீம் 170
ஷரஹு ஸ்ஸுதூர் 209,210
அல் ஆகிபா பில் திக்ர் உல் மௌத் வல் ஆகிரா 1/161
ஸுபுல் உல் ஹுதா வர் ரஷாத் 10/240
மிராதுல் ஜினா 2/159
அர் ரிஸால லில் குஸைரி 508

0 Comments