அறியாமை நிறைந்த வாதங்களுக்கு குர்ஆன் ஹதீஸின் ஒளியில் அறிவுப்பூர்வமான பதில்கள் :
சையது அகமது ரிபாயி வரஹ்மத்துள்ளாஹி அவர்களின் சம்பவத்தைக் குறித்து அறிவிப்பாளர்களின் மூலம் உறுதியானது என்பதை நிரூபித்தோம்!
பாகம் :1
https://ummathemuhammedhiya.blogspot.com/2018/11/blog-post_81.html?m=1
பாகம் :2
https://ummathemuhammedhiya.blogspot.com/2018/11/2.html?m=1
பாகம் :3
https://ummathemuhammedhiya.blogspot.com/2018/11/3.html?m=1
இனி, இதில் எழுப்பப்டும் வாதங்களுக்கு சரியான பதில்களை பார்ப்போம்!
புகழ்பெற்ற சூஃபி மகான் மாபெரும் ஞானியுமான ஹஜ்ரத் சையத் அகமது ரஹ்மத்துல்லாஹி அவர்களின் சம்பவம் மிக பிரபலமானது.அவர்கள் ஹிஜ்ரி 555 ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு ஜியாரத்திற்காக மதீனா வந்தார்கள்.கப்ரு ஷரீபிற்கு முன்பாக நின்று அவர்கள் இரு கவிதைகளை படித்தார்கள். அவர்கள் முத்தமிட்டார்கள் அச்சமயத்தில் 90 ஆயிரம் பேர்கள் மஸ்ஜிதுந்நபவியில் கூடி இருந்ததாக கூறப்படுகின்றது. அவர்கள் அனைவரும் காட்சியை பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருக்கரத்தை ஜியாரத்தும் செய்தனர். அக்கூட்டத்தில் ஹஜ்ரத் ஷேக் அப்துல் காதர் ஜீலானி அவர்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது
.(ஹஜ்ஜின் சிறப்பு)
இந்த சம்பவத்தில் எழுப்புகிற வாதங்கள் :
(1)ஜக்கரிய்யா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் எழுதிய சம்பவம் பொய் மோசடி
(2)இறைநிராகரிப்பு இணைவைப்பு ஏனெனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்ணறையில் உயிரோடு உள்ளார்கள் என்பதை இந்த சம்பவம் கூறுகிறது.ஆனால் அல்லாஹ்வின் வாக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்துவிட்டார்கள்.
உயிரோடு இல்லை என்பதாகும்.
(3) சஹாபாக்களுக்கு வெளியேறாத பெருமானாரின் புனித கரம் எப்படி இமாம் அஹமது ரிபாயி ரஹ்மத்துல்லாஹி அவர்களுக்கு வெளிப்பட்டது?
(4) 90 ஆயிரம் பேர் கொண்ட இந்த நிகழ்வை பார்த்ததாக வருகிறது அந்த நேரத்தில் மஸ்ஜிதுந்நபவி சிறியதாக இருந்தது
(5) ஐந்தாவது சையது அஹ்மத் ரிபாயி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தனது ஆன்மாவை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி அனுப்பினார்கள்?
முதல் குற்றச்சாட்டும் நமது மறுப்பும்:
ஜக்கரியா ரஹ்மத்துல்லாஹி அவர்கள் எழுதிய நிகழ்வு சுயமாக அன்னார் அவர்கள் புனைந்து கூறியது அல்ல. மாறாக முன்னோர்களான அறிஞர்கள்,மார்க்க மேதைகளின் நூல்களிலிருந்து எழுதியுள்ளார்கள்.அதுமட்டுமின்றி அந்நிகழ்வு உறுதியானது என்பதற்குரிய காரணத்தை அறிவிப்பாளர்களின் மூலம் நிறுவினோம்.எனவே,பொய் மோசடி என்றால் பெரும் அறிஞர்கள் மீதும் இதே குற்றச்சாட்டை வீச தயாரா?
இரண்டாவது குற்றச்சாட்டும் மறுப்பும்:
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறந்துவிட்டார்கள். மண்ணறையில் உயிரோடு இதற்குரிய ஆதாரம்
اموات غير احياء
உயிரின்றி இறந்தவர்கள் என்பதாக அல்லாஹ் கூறுகிறான்.எனவே இந்நிகழ்வு குர்ஆனுக்கு எதிரானது.
நமது பதில்:
இந்த வசனத்திற்கு உரிய விளக்கத்தை அறிஞர்களின் கருத்துக்களின் மூலம் பார்ப்போம்!
ஹாபிள் இப்னுல் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் கூறுகிறார்கள்:
(اموات غير احياء)
உயிர் இன்றி இறந்தவர்கள் என்பதை கொண்டு கருத்து சிலைகள்
(ஜாதுல் முயஸ்ஸர்)
இமாம், திருக்குர்ஆன் விரிவுரையாளர் அபுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்தவைகள் என்பது உயிரில்லாத சிலைகள்.
(அல்வஜீஜ் லில்வாஹித்)
இமாம் அபூ அப்துல்லாஹ் குர்துபி அவர்கள் கூறுகிறார்கள்:
உயிரில்லாத,
கேட்காத சிலைகளுக்கு சொல்லப்படும்.
(தப்ஸீர் தப்ரி)
பஙவி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் அவர்கள் கூறுகிறார்கள்:
اموات غير احياء
என்பதைக்கொண்டு சிலைகள் என்பதாக கூறியுள்ளார்கள்
(தப்ஸீர் அத்தபரி)
அபு முஜப்பர் ஸம்ஆனி (ரஹ்) அவர்களும்,பிரபல்யமான திருக்குர்ஆன் விரிவுரையாளருமான நாசுருதீன் ரஹ்மத்துள்ளாஹி அவர்கள் இருவரின் கருத்து:
اموات غير احياء
சிலைகள் என்பதாக கூறியுள்ளார்கள்.
(தப்ஸீருல் குர்ஆன் ஸிம்ஆனி,
தப்ஸீர் பைளாவி)
அபூ முஹம்மது இப்னு அதிய்யா உன்துலிஸி அல்மஹாரிபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வை விட்டு அழைக்கப்படும் சிலைகள்
இப்னு கசீர் (ரஹ்) அவர்கள்
கூறுகிறார்கள்:
اموات غير احياء
என்பது உயிரில்லாத,பார்க்காத,
கேட்காத அறியமுடியாத ஜடமானவை
இமாம் இப்னு ஜரீர் தப்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ் கூறுவது
மக்களே! என்னை விட்டு
நீங்கள் அழைக்கும் சிலைகள் இறந்தவைகள் உயிர்கள் இல்லாதவை.சிலைகள் தீங்களிக்காது.
நன்மையளிக்காது.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் மூலம் இந்த வசனம் சிலைகள் குறித்து இறங்கியுள்ளது என்பதை புரிய முடிகிறது.
ரிபாயி ரஹ்மதுல்லாஹி அவர்களின் நிகழ்விற்கு எதிரானதும் இல்லை. நபிமார்கள் மண்ணறையில் உயிரோடு இருக்கிறார் என்பதற்கும் எதிரானதும் இல்லை. அதுமட்டுமின்றி,நபிமார்கள் மண்ணறையில் உயிரோடு உள்ளார்கள் என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் உண்டு இன்ஷா அல்லாஹ் இனி அடுத்த தொடரில் பார்ப்போம்!
ஆதார நூல்கள் :

0 Comments