மத்ஹப் மறுப்பாளர்களின் குற்றச்சாட்டு :
தமது மத்ஹப்தான் சரியானது மற்றவர்களின் மத்ஹப் தவறானது என்று கூறுகிறது.
(ஹிஜ்ரி 1004 ல் எழுதப்பட்ட துர்ருல்முக்தார் பாகம்1 பக்கம்18)
நமது பதில்:
மத்ஹபு மறுப்பாளர்களான கைரமுகல்லிதுகள் மத்ஹபில் உள்ள வாசகத்தை புரட்டி கூறுகிறார்கள் "துர்ருல்" உள்ள இதே விஷயம் அதனின் விளக்கவுரையான "ரத்தில்" உள்ளது உண்மையான வாசகத்தை இனி பார்ப்போம்!
وفيها إذا سئلنا عن مذهبنا ومذهب مخالفنا قلنا وجوباً: مذهبنا صواب يحتمل الخطأ، ومذهب مخالفنا خطأ يحتمل الصواب
உங்களுடைய மத்ஹப் சரியானதா அல்லது வேற மத்ஹபு சரியானதா என்று ஒருவர் கேட்டால் நாங்கள் கட்டாயமாக சொல்லுவோம்:
தவறுக்கு இடமுள்ள நேரான மத்ஹபு நம்முடைய மத்ஹப் !
சரியாக ஆகுவதற்க்கு இடமுள்ள தவறான மத்ஹபு மற்றவர்களுடைய மத்ஹப் !
மத்ஹபுடை இமாம்கள் இதை சும்மா இருக்கும் போது போய் சொல்ல சொல்லவில்லை . மாறாக விவாண்டமாக ஒரு கேள்வி கேட்டும் போது இப்படி சொல்ல வேண்டும் என்று தான் இதில் சொல்லப்படுகிறது.
இது தான் எங்கள் மத்ஹபுகளுடைய இமாம்களின் பேணுதல்.
இப்படி உள்ள வாசகத்தை
தனது மத்ஹப் சரியானது மற்ற மத்ஹப் தவறானது.
என்று பாதி வாசகத்தை மறைத்து மீதியை மட்டும் கூறுவதற்க்கு வெட்கப்பட வேண்டும்!
இது தான் உங்கள் குற்றச் சாட்டின் லட்சணம் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

0 Comments